திருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

திருப்Uத்தூர் மாவட்டம் பல்லவள்ளி கிராமத்தில் நவநீதம் என்ற பெண் வீட்டில் சாராயம் காய்ச்சவடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் அதிரடி ஆய்வின் போது வீட்டில் இருந்த 2000 லிட்டர் சாராய ஊறல் 500 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..