Home செய்திகள் சத்துவாச்சாரியில் அம்மா உணவு வழங்கல்

சத்துவாச்சாரியில் அம்மா உணவு வழங்கல்

by mohan

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி அம்மா உணவகத்தில் விலையில்லா 3 வேலை உணவை ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் வழங்கினார்.

கே.எம்.வாரியார் நிருபர்.வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!