Home செய்திகள் ஆம்பூர் திருமணம் ஆன காதல்ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆம்பூர் திருமணம் ஆன காதல்ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாமரிஷி குப்பத்தை சேர்ந்த ராமதாஸ் (29) திருப்பத்தூரை சேர்ந்த சுமித்திரா (24) ஆகிய காதல் திருமணம் நேற்று செய்தனர். ஆனால் 20-ம் தேதி இன்று ஆம்பூர் வீர வர்கோவில் Uகுதியில் சென்னை-பெங்களுர் செல்லும் ரயில் பாதையில் காலையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது உறவினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!