Home செய்திகள் வேலூர் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு சீருடை

வேலூர் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு சீருடை

by mohan

வேலூர் மாநகரதங்கும் விடுதி உரிமையாளர் சங்க கூட்டம் காயத்ரி விடுதியில் நடந்தது.மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கிசுகாதார பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக சீருடைகளை வழங்கினார். சங்க தலைவர் ராமகிருஷ்ணன். செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் தேஜாமூர்த்தி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com