Home செய்திகள் வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் அதிகபட்ச மழை பதிவானது.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் அதிகபட்ச மழை பதிவானது.

by mohan

வேலூர் மாவட்டத்தில் நேற்று 1-ம் தேதி இரவு மழை பெய்ததில் காட்பாடியில் மட்டும் அதிகபட்சமாக 51 மி.மீ. மழை பதிவானது. காட்பாடிசித்தூர் பஸ் நிலையத்தில் தேங்கி நின்றது.வேலூரில் 14.9 மி.மீ மழை பதிவானது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!