Home செய்திகள் சீன அதிபர்- இந்திய பிரதமரை வரவேற்க காய்கறி, பழங்களுடன் வரவேற்பு

மாமல்லபுரத்திற்கு வருகை சீன அதிபர் – இந்திய பிரதமரை வரவேற்க தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் ஐந்து ரதம் அருகே 18 வகையான காய்கறி, பழங்களுடன் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 500 பேரும் வழி நெடுகில் 3500 பேரும் சீன மற்றும் நமது பிரதமரை வரவேற்க உள்ளனர். நன்றி: AN1

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!