
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் மாநகர நல அலுவலர் சித்திர சேனா முன்னிலையில் சுண்ணாம்புகார தெருவில் 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர்கள் சிவக்குமார் லூர்துசாமி சுகாதார ஆய்வளர் இளையராஜா மற்றும் ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ததனர். அதன் மதிப்பு ரூ 5 லட்சம் கடை உரிமையாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கே.எம் வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.