Home செய்திகள் கீழக்கரையில் திருமாவளவன் எம்.பி பிறந்தநாள்.. விசிக கொண்டாட்டம்…

கீழக்கரையில் திருமாவளவன் எம்.பி பிறந்தநாள்.. விசிக கொண்டாட்டம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.17-

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொல் திருமாவளவனின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அற்புதகுமார் தலைமையில் மண்டலத் துணைச் செயலாளர் விடுதலை சேகரன் மற்றும் சமூக நல்லிணக்க பேரவை மாநில செயலாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நகர் செயலாளர் ஹிதாயதுல்லாஹ் மற்றும் பட்டாணி அப்பா சீனி ஒருகினைப்பிலும்

பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இதில் மாவட்ட துணை செயலாளர் நைனா அசாருதீன் திருவாடனை சட்டமன்ற பொறுப்பாளர் பழனி குமார் மற்றும் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் யாசின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை நகர் அமைப்பாளர் அசன் ஆசிக் உட்பட ஏராளமான விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com