வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்..

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம். இப்போராட்டத்தில் இணைய வசதி, மின்சாரம் குடிநீர் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலில் VAO பரிந்துரையை கட்டாயமாக்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரீக்கைகளை வலியுறுiத்தி இந்த போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சுரேஷ் சுலந்து கொண்டு பேசினார்.

கே.எம்.வாரியார்:-மாவட்ட செய்தியாளர்,வேலூர்