Home செய்திகள் உசிலம்பட்டியில் பாஜக நிர்வாகியின் கடை திறப்பு விழா. பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் திறந்து வைத்தார்.

உசிலம்பட்டியில் பாஜக நிர்வாகியின் கடை திறப்பு விழா. பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் திறந்து வைத்தார்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா அணியின் மாவட்ட துணை தலைவர் முத்து அவர்களின் புதிய டீக்கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். இதில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி யின் மாவட்ட தலைவர் மொக்கராசு தேவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலைசிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com