கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு இயக்கம் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் உசிலம்பட்டியில் மாஸ்டர் டிரஸ்ட் நிறுவனமும் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டி மட்டும் கட்டுரை போட்டி தொழில் பயிற்சி பயில்கின்ற மாணவிகளுக்கு நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டியில் ஆணையாளர் ரத்தினவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர் மாஸ்டர் நிறுவன தலைவர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உசிலைசிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..