52
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வருகின்ற பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது, பொது மக்களின் நலன் கருதியும் மாஸ்டர் திரைப்படத்தின் பேனர்கள், போஸ்டர்கள், திரை அரங்குகளின் உள்ளே அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும், எனவும் விஜய் நற்பணி மன்றம் சார்பில் உசிலை விஜய் ரசிகர் நற்பனி மன்றம் சுதர்சன், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது,இதில் தலைவர் முத்துராமன், செயலாளர் செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் ஆதிபிரபு நகர இளைஞரணி கில்லி குமார், நகர மாணவரணி விருமாண்டி ,புதியவன், விஜய் நற்பணி மன்றம் உசிலை ஆன்லைன் பிரண்ட்ஸ் நண்பர்கள், மற்றும் விஜய் ரசிகர்கள் பலர் உடனிருந்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.