முத்துகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொண்ணா மங்கலம் முத்துகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளர் ஜெயராஜ் 16வது வார்டு மாவட்ட கவுன்சிலரை ஆதரித்து செல்லம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் சுதாகரனின் அறிவுறுத்தலின்படி திமுக இளைஞரணி அமைப்பாளர் சிவ இளங்கோ திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

உசிலை சிந்தனியா