உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் பங்கு பெறும்
மகளிருக்கான நியூயார்க் ஐநா தலைமையகத்திலிருந்து காணொளி காட்சி மூலம சர்வதேச மகளிர் நலன் ஆர்வலர்களின் 62வது அமர்வு கூட்டம்..
இந்த அமர்வில் சென்னையிலிருந்து உழைக்கும் மகளிர் சங்கத் தலைவர் நந்தினி ஆசாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில் .
உலக மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் மகளிருக்கு அதற்கான உரிமைகள் கிடைப்பதில்லை.
பொருளாதரததிலும் , விவசாய தொழில் செய்வதிலும் , குடும்ப சொத்துகளை பெறுவதிலும் பாராபட்சம் காட்டப்படுகிறது..
தொழில் முனைவோராக சுயசார்புடன்
விளங்கும் குடும்ப தலைவிகள் இணையர்கள் தாக்குதல், அடித்தல் , நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் போன்ற வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
அது போன்ற கடினமான நேரத்தில் தன் பிள்ளைகளை கொண்டு தடுத்தல் , தாக்கும் போது இடைமறிப்பது போன்ற செயல்களால் ஆண்கள் மனரீதியாக வன்கொடுமை செய்யும மன நிலையிலிருந்து மாறுவார்கள்.
இதன் மூலமாக குடும்ப வன்முறை ஒழிந்து அமைதி நிலவும அதே போன்று வங்கி முகவர்களின் செயல்பாடுகள் வன்கொடுமைக்கு நிகராகவே உள்ளது.. அதற்கான தீர்வுகள் எட்டபட வேண்டும்.
சமூக மேம்பாட்டுக்கான 62 வது ஆணையம் அமர்வு கூட்டம்யூஎன் தலைமையகமான நியூயார்க்கில் இருந்து இது நடைபெறுகிறது சென்னையில் அமர்வில் உழைக்கும் மகளிர் சங்கம் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் தலைவர் நந்தினி ஆசாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் விவசாயத்தில் பெண்களுக்கான பங்கு சமத்துவமாக இல்லை நில உரிமை மற்றும் நிதி கையாளுதல் , வேலைவாய்ப்பில் , ஊதியம் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுகிறது என்று அவர் பேசினார்.
மேலும் இந்நிகழ்வில் தென்னிந்தியா தழுவிய தொழில் முனைவோர்களில் சிறந்து விளங்கும் 9 மகளிருக்கு ஜெயா அருணாச்சலம் விருதுகள் வழங்கும் அறிவிப்பை
நந்தினி ஆசாத் வெளியிட்டார்.
விருது பெற்றவர்களில் காய்கறிப் பணியாளர்கள் விவசாயிகள் நாட்டு சுட்டு தயாரிப்பாளர்கள் தரையை சுத்தம் செய்பவர்கள் கையில்நாலு மாநிலங்களில் 270 வர்த்தகங்களில் 6,20,000 உறுப்பினர்களை கொண்டுள்ளது இந்த கூட்டுறவு தலைவர்களுக்கு டாக்டர் நந்தினி ஆசாத் மூலம் பாலின வன்முறையுடன் நிதி சேர்க்கையை ஒருங்கிணைக்க அதாவது மைக்ரோ பைனான்ஸில் பாலின அடிப்படையிலான வன்முறை தயாரிப்புடன் ஒருங்கிணைக்கும் ஒரு தெளிவான அழைப்பை வெளிப்படுத்துகிறது.
நெல்சன்- சென்னை
You must be logged in to post a comment.