கிணற்றில் விழுந்த யாணை குட்டி..

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி வள்ளமடத்து ஓடை பகுதியில் உள்ள குருசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் 4 வயது குட்டி யானை விழுந்தது.

இந்த நிலையில் மீட்பு பணியில் புளியங்குடி வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

செய்தி:-கடையம்: பாரதி

#Paid Promotion