இரு சக்கர வாகனங்களால் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்திற்குள் ஏற்படும் நெருக்கடி…

தருமபரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்திற்குள் அதிகமான இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பேருந்துகள் வந்து செல்வதில் தாமதமாகிறது. பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்துக்குள் தினந்தோறும் இப்பேருந்து நிலையத்திற்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன பேருந்து நிலையத்திலிருந்து பென்னாகரம் பாலக்கோடு தர்மபுரி சென்னை ஆகிய ஊர்களுக்கு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் செல்கின்றன பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

அதனால் பேருந்து நுழைவாயிலில்  நின்று மக்களை ஏற்றி செல்கின்றது பேருந்து நிலையத்துக்குள் பேருந்து அந்தந்த ஊருக்கு செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் ஆட்டோக்களும் டூவீலர் களும் அதிகமாக நிற்பதால் பேருந்துகள் நுழைவாயிலில் நின்று மக்களை ஏற்றிச் செல்கின்றன இதனால் மக்களுக்கு வருவது குறிப்பிட நேரம் தெரியாமலே போகிறது மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பேருந்து நிலையத்துக்குள் அதிகமாக டூவீலர்கள் ஆட்டோக்களும் வருவதை நிறுத்த வேண்டும் இதனால் பொதுமக்களுக்கு பேருந்துகள் எப்ப வந்து செல்கின்றது என்று தெரியாமலே  போய்விடுகின்றது என்கின்றனர் பொதுமக்கள்.