பாப்பாரப்பட்டி அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம்..

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்து பெரியசாமி என்றவர் கிணத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிணற்றில்  உள்ளது நேற்று 12 மணிக்கு கிணற்றின் உரிமையாளர் கணத்தில் மோட்டர் போடுவதற்கு போகும்போது ஒரு பெண் கிணற்றில் இருப்பதைக் கண்டு பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக பாப்பாரப்பட்டி போலீசார் விரைந்து வந்து பின் சடலத்தை மீட்டு எடுத்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் போலீஸ் தரப்பில் தெரிவிப்பது பெண்  யார் என்று தெரியவில்லை மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.