Home அறிவிப்புகள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை நடத்தும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்..

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500 பிளாட் கிளை நடத்தும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி.

நேரம்:- 10/07/2017 நாள் :- திங்கள் நேரம்:- மாலை 7 மணிக்கு இடம்:- மஸ்ஜிதுத் தக்வா 500பிளாட்

உங்கள் வினாக்களுக்கு விடையளிக்கிறார் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி.

நிகழ்ச்சி ஏற்பாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500பிளாட் கிளை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) தொடர்புக்கு 7339663380, 7338663381,7339663382

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com