கீழக்கரை நினைவலைகள் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது..

சோனகன் என்ற நெய்னா முஹம்மது எழுதிய “கீழக்கரை நினைவலைகள்” நூல் இன்று (07-07-2017) மாலை 05.00 மணியளவில் பல கீழக்கரை பிரமுகர்கள் முன்னிலையில் சதக்கத்துன் ஜாரியா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நெய்னா முகம்மது எழுத்துப் பணி இன்னும் சிறப்பாக செயல்பட கீழைநியூஸ் வோர்ல்ட் நிறுவனம் வாழ்த்துகிறது.