58
தமிழ்நாடு வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்ய வரும் 09-07-2017 & 27-07-2017 ஆகிய ஞாயிறு கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெறும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் அனைவரும் விபரங்களை சரி செய்து கொள்ள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
You must be logged in to post a comment.