48
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவு.
மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக வசந்தகுமார் உட்பட 4 பேர் நியமனம். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என அறியப்படுபவர். நியமனத்திற்கு பின் அவர் கூறுகையில், “ என்னை தேர்வு செய்த ராகுல்காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களுக்கு எனது நன்றி. காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுடன் நட்புடன் பழகி செயலாற்றுவேன்” என்றுள்ளார்.
Photo Courtesy:- Puthiyathalaimurai
You must be logged in to post a comment.