வள்ளிமலை சுப்பிரமணிய கோவில் தேர்த்திருவிழா …

வள்ளிமலை சுப்பிரமணிய கோவில் மாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு தேர்த்திருவிழா துவங்கியது. வேலூர் மாவட்டம் வள்ளிமலை முருகன் கோவில் தேர் மாவட்டத்தில் சிறப்பு மிக்கது.

வள்ளிமலையை சுற்றி இந்த தேர் 4 நாட்கள் வலம் வரும் நிறைவு நாளன்று ஏரளமான பக்தர்கள் முருகன் வள்ளியை தரிசனம் செய்வார்கள்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்