Home செய்திகள் நாடாளுமன்ற தேர்தல் 2024; அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  இன்றைய பிரசாரம்..

நாடாளுமன்ற தேர்தல் 2024; அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  இன்றைய பிரசாரம்..

by Askar

நாடாளுமன்ற தேர்தல் 2024; அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  இன்றைய பிரசாரம்..

  1. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிதம்பரம்.
  2. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – தஞ்சாவூர், நாகப்பட்டினம்.
  3. மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி- வடசென்னை, திருவள்ளூர், மத்திய சென்னை.
  4. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – ராயபுரம், திரு வொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர்.
  5. தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. – ஸ்ரீவைகுண்டம்.
  6. பா.ஜனதா மாநில தலைவர் அண் ணாமலை – கோவை.
  7. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை – ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி.
  8. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் – சேலம்.
  9. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ -திருச்சி, பெரம்பலூர்.
  10. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. – ஈரோடு, கரூர்.
  11. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. – ஆரணி, செய்யாறு.
  12. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் – சேலம்.
  13. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் – திருவள்ளூர்.
  14. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் – திருச்சி, திருவெறும்பூர், மணப்பாறை.
  15. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோவை, பெரியநாயக்கன்பாளையம்.
  16. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் – தென்சென்னை, மத்திய சென்னை.
  17. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.
  18. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – திருப் போரூர், காஞ்சீபுரம், ஆற்காடு, வாலா ஜாபேட்டை, சோளிங்கர்.
  19. மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி – திருநெல்வேலி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!