51
ஆசிரியர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் தனது மனைவி ஷோபனா,குழந்தைகள் ரித்திக்மைக்கேல்,ரியா மற்றும் தாய் புவனேஸ்வரி ஆகிய 4 பேருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை. இறந்த ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்..
You must be logged in to post a comment.