பூச்சி மருந்து குடித்து ஒருவர் தற்கொலை..

கீழக்கரை அலவாக்கரவாடியை சேர்ந்த சுடலை என்பவர் பூச்சி மருந்தை குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றிரவு அவரது மகனுடன் ஏற்பட்ட தகராறால் தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகிறது.

இது சம்பந்தமாக  கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தகவல்:- மக்கள் டீம்.