வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர்  தலைமை தாங்கினார். செயலாளர் பார்த்தீபன் பொருளாளர், மோகன் அமைப்பு செயலாளர்,  ஜெயவேல், மாநில தலைமை நிலைய செயலாளர், சுப்பிரமணி மாவட்ட நிர்வாகிகள் மணி, மோகன், கோபிநாத் சுரேஷ், ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்னர்.

மேலும் போராட்டத்திற்கு அனுமதி இல்லாத காரணத்தால் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் செய்தியாளர்:- கேஎம், வாரியார்