கீழக்கரையில் வரும் சனிக்கிழமை (12-08-2017) அன்று TNTJ சார்பாக மழைத் தொழுகை..

கீழக்கரையில் வரும் சனிக்கிழமை (12-09-2017) அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபிவழியில் மழை தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை அனைத்து கிளையின் சார்பில் வரும் சனிக்கிழமை அன்று காலை 7:30 மணிக்கு கீழக்கரை தெற்கு தெரு கிஷ்கிந்தா திடலில் மழை தொழுகை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த மழைத் தொழுகைக்கு பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.