Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் கீழக்கரை இளைஞர்கள்…

இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் கீழக்கரை இளைஞர்கள்…

by ஆசிரியர்

கீழக்கரை இளைஞர்கள் சார்பில் அரசு அறிவித்துள்ள உரிய விதிமுறைகள் பின்பற்றி கொரோனாவால் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் பல இளைஞர்கள் குழுவாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.  

அதே போல் அவசர சிகிச்சைக்கு இரத்த தான பணியினையும் செய்து வருகிறார்கள்.  மேலும் தேவைகளுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:- பாசித் இல்யாஸ் -9566686525

அக்பர் அலி- 6385660100 கபிர் – 9344430817 முஸ்தாக்-97919 79286 ஹபீப் நைனா-96776 15693 ஜாஸிம் -99943 14378 வாசிப் -9524633030

சுல்தான் ஆரிப் -7397634572 சபீர் அலி – 917358748955

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!