திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண இயக்கம் சார்பில்மரம் நடு விழா

திருவண்ணாமலையில் தேசிய பயிற்சி மையம் துவக்க நாளை _நினைவுகூர்ந்து மாவட்ட பயிற்சி மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவண்ணாமலை மாவட்ட பயிற்சி மையத்தை தூய்மை செய்து மத்திய பிரதேசத்தில் உள்ள பச்மரியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் 65 வது ஆண்டு .துவக்கவிழா நினைவுகூர்ந்து மரம் நடு விழா கொண்டாடப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் அவர்களின் ஆலோசனைப்படி மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட ஆணையர் வேதபிரகாஷ் முன்னிலை வகுத்து அனைவரையும் வாழ்த்தி பரிசுக்களை வழங்கினார் மற்றும் மாவட்ட ஆணையர் ஜோதிலஷ்மி தலைமைத் தாங்கினரர் . இவ்விழா ஏற்பாடுகளை மாநில சுற்றறிக்கையின்படி மண்டல செயலாளர் மற்றும் மாவட்ட செயலா ளருமாகிய கா.பியூலா கரோலின் ஏற்பாடு செய்து அனைவரையும் வரவேற்றார் .முயல் குட்டி படை கர்மேல் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு மாவட்ட ஆணையர் அம்மா துவங்கி வைகப்பட்டது.கார்மேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹேட்லி ஷினோலா முயல் குட்டிகளை அறிமுகப்படுத்தினர் குட்வில்.மெட்ரிக்குலேஷன் பள்ளி தலைமை ஆசிரியரும் நீலப்பறவை குருளையர ஆசிரியர்களை பங்கு கொள்ள செய்தார்’ பச்மரி பாடல் ,பச்மரி நடனம் ஆடப்பட்டது .திரிசாரணன் திரிசாரணி படை பதவி ஏற்றனர்.தென்னைங்கன்று நடப்பட்டு அதற்கு இடம் தேர்வு செய்து பச்மரி கார்னர் என்றும் பெயரிட்டு. மரக்கன்றுகளை நட்டனர் .மற்றும் திருவண்ணாமலை மண்டலதில்லுள்ள ஐந்து மாவட்ட செயலாளர்கள் செய்யாறு மாவட்ட செயலாளர் தலைமை ஆசிரியர் ஜெயசங்கர் சாரண வழிபாடு பிராத்தனை நடத்திக்கொடுத்தர்.மற்றும் செய்யார் மாவட்ட அமைப்பு ஆணையார் செல்வகுமார் ,மாவட்ட பயிற்சி ஆணையர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .ஆரணி மாவட்ட செயலாளர் கேசவன் தலைமை ஆசிரியர் அவர்கள் வாழ்த்திப்பேசினார், உதவி செயலாளர் மோகன் அவர்கள் கலந்து கொண்டார் போளூர் மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி அவர்கள் வாழ்த்திப்பேசினார் மாவட்ட பயிற்சி ஆணையர் ரமேஷ் இமயக்கலைசான்றினை ஸ்ரீனிவாசனவரதன் LT (S) அவர்களிடம் பெற்றார் .செங்கம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மரக்கன்று நடுவதற்கு உதவிப்புரிந்தார்.மாவட்ட பொருளாளர் வேலாயுதம் மற்றும் மாவட்ட அமைப்பு ஆணையர் அன்பழகன் தலைமை ஆசிரியர் அவர்கள் இமயக்கலை சான்றினை ஸ்ரீனிவாசனவரதன் அவர்களிடம் பெற்றார் திருவண்ணாமலை மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி வாழ்த்திப்பேசினார் அவர்கள் வேலாயுதம் அவர்களும் கலந்து கொண்டனர் மற்றும் மாவட்ட அமைப்பு ஆணையரும் கலந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர் மாவட்ட பயிற்சி ஆணையர் மூத்த பயிற்சியாளர் சீனிவாச வரதராஜன் அவர்கள் கலந்துகொண்டு அனைவரிடமும் பச்மரி சிறப்புகளை பகிர்ந்துகொண்டார் . மாவட்ட பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் திரிசாரணர் ஆணையர் குமார் சான்றிதழ் வழங்கினார் உதவிஆணையர் திருமிகு சுதாகர் வளாக தூய்மை குறித்து உரையாற்றினார். கொரானா காலத்தில் விழிப்புணர்வு பணிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்ட சான்று பணிமேற்கொண்ட சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது .திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் ஆல்வின் சாமுவேல் அவர்கள் நன்றி கூறினார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..