திருவண்ணாமலை மாவட்ட பத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ) மாவட்ட செயற்குழு கூட்டத்தில் விபத்து காப்பீடு பாலிசி மாநிலத்தலைவர் வழங்கினார்.

செங்கத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ) மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 104 உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு பாலிசி மாநிலத்தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் வழங்கினார்.செங்கத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பத்திரிகையாளர் சங்க (டி யுஜெ) மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 104 உறுப்பினர்களுக்கு விபத்துகாப்பீடு பாலிசியினைமாநிலத்தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாவட்டசெயற்குழு கூட்டம் செங்கம் கணேசர் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர்வந்தவாசி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. , மாநில நிர்வாகிகள்போளூர் சுரேஷ்,கே முத்து, சண்முகவேல், பி ஆர் சுப்ரமணியன்,வளையாபதி,மணிவாசகம், ஜி கே ஸ்டாலின் மற்றும் மாவட்ட பொருளாளர்நடராசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அனைவரையும் மாவட்ட செயலாளர் தனஞ்செயன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநிலத்தலைவர் பி எஸ்டி புருஷோத்தமன் திருவண்ணாமலை மாவட்ட 104 உறுப்பினர்களுக்கு விபத்துகாப்பீடு பாலிசியினை அளித்து சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் கொரானாவால் இறந்த பத்த்ரிக்கையாளர்களுக்கு இரங்கல்தெரிவித்துக்கொள்வது,பத்திரிகையாளர்களைமுன்களப்பணியாளர்களாகஅறிவித்ததோடு மட்டுமில்லாது, கொரானா நிதி உதவியாக ருபாய் 5,000/- வழங்கியதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல் , விடுபட்ட ஊரகப்பகுதிபத்திரிகையாளர்களுக்கும் நிதி உதவி வழங்க கோருவது,. கொரானாவால் இறக்கும்பத்த்ரிக்கையாளர்களுக்கு ரூபாய் இருபத்தைந்து லட்சம் அளிக்க கோருவது,.பத்த்ரிக்கையாளர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை ரத்து செய்த தமிழகஅரசுக்கு நன்றி தெரிவிப்பது , ,ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசுஅறிவித்துள்ளபடி கொரானா விழிப்புணர்வு முகாம்களில் கலந்து கொள்வதுடன்,அதனை பொது மக்களுக்கு தீவிரமாக எடுத்து செல்வது,ஓய்வூதியம் பெறுபவர்க்ளுக்கு தற்போது உள்ள நிபந்தனைகளை தளர்த்துவதுடன்,ஊரகப்பகுதி பத்திரிகையாலாளர்களுக்கு பயளிக்கும் வண்ணம் வழிவகை செய்யதமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது.நிகழ்சியில் மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன்,பாபு,வேணுகோபால்,வேணு வெங்கடேசன்,மாவட்ட செயலாளர்கள் சால்மன்,விஜயகுமார்,, மாவட்ட இணைசெயலாளர்கள் கே பி சேகர்,,பாண்டியன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள்சேகர்,லிங்கப்பன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர்கள் சேது,விஜயபாஸ்கர்மற்றும் மக்கள் தொடர்பு நிர்வாகி ஏழுமலை ஆகியோர் கருத்துரைவழங்கினார்கள்.நிகழ்வில் திருவண்ணாமலை சத்தியசீலன்,கலசப்பாக்கம் தினேஷ்குமார்,செங்கம்சுபாஷ் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி,ராஜா,குமார்,புருஷோத்தமன்,காஜாஷெரிப்,பிரேம்குமார்,சரவணன்,ரவிச்சந்திரன்,வேல்முருகன், இனாயதுல்லா, செந்தமிழ்செல்வன்,தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்கள் ராமகிருஷ்ணன்,ராஜேஷ்குமார்,சரவணன்,ஷண்முகம்,சேகர், சாந்தசீலன்,கதிரவன்,பூபாலன்,செல்வராஜ் மற்றும் செங்கம் உறுப்பினர்கள்பாபு,சரவணகுமார்,சரவணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..