ஏர்வாடியில் SDPI சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம்..

ஏர்வாடி தர்ஹா அலங்கார வாசல் பகுதியில் SDPI சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் ஆர்வமாக வரிசையில் நின்று நிலவேம்பு கசாயம் வாங்கி சென்றார்கள்.

18-10-2017 அன்று நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் 600க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றார்கள்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..