66
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை வட்டாரத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலையில் பேருந்தின் பின்புறம் தொங்கி செல்லும் அவலத்தை காண முடியும்.
இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் அரசு பேருந்து சரியான நேரத்திற்கு வருவது கிடையாது, அதனால் பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்தில் இது போன்று பயணம் செய்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்களா??
செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் (பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்
You must be logged in to post a comment.