உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது…

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மதன்பிரபு வரவேற்றார். பாலச்சந்திரன் மாவட்ட ஆளுநர் தலைமையேற்று சிறப்புச் செய்தார். திருவள்ளுவர் கழகத் தலைவர் மூர்த்தி நிறுவனர் குமார் உதவும் கைகள் ஆனந்தியம்மாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திருக்குறள் முழுமையாக ஒப்புவித்த 490 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ன.மதுமதி ஆசிரியை நன்றிகூறினார்.