கீழக்கரையில் கைரத்துல் ஜலாலியா பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்..

கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளியில் ஆசிரிய பெருமக்கள் மத்தியில் சுகாதார இந்தியா திட்டம் ( SWATCH BHARATH MISSION) விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதாரம் பற்றியும், கீழக்கரையை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக எவ்வாறு உருவாக்குவது போன்ற விசயங்கள் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளியைச் சார்ந்த 50கும் தேற்பட்டோர் கலந்து கொண்டனர்.