பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குப்பையை எரித்த நகராட்சி.. லாரியை சிறை பிடித்த பொது மக்கள்…

வேலூர் அடுத்த விருதம்பட்டு பாலு நகர் பாலாற்றங்கரையில் உள்ளது. இங்கு மாநகராட்சி குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து குப்பை லாரியை சிறை பிடித்தனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்பு குப்பை லாரி விடுவிக்கப்பட்டது.

கே.எம்.வாரியார்:- வேலூர்