செய்தி எதிரொலி – சரி செய்யப்பட்ட சாலை..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு நேரு நகர் பகுதியில் இரண்டு அடிக்கு பள்ளம் இருப்பதாக நேற்று (08/02/2019(  நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் அந்த செய்தியின் எதிரொலியாக இன்று (09/02/2019) மாநகராட்சி அதிகாரிகள் அந்த குழியை உடனடியாக சரி செய்தார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்