கீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து..

கீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து.  இன்னோவோ கார் பைக் மீது மோதியதில் மாணவர்கள் படுகாயம்.  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு விபத்துக்குள்ளானவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

விபத்துக்குள்ளானவர்கள் விபரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.  விரைவில் பதிவிடப்படும்.  விபத்துக்குள்ளானவர்கள் அப்பகுதி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்று அறியப்படுகிறது.