55
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைன குண்டா (ஆந்திரா) சோதனை சாவடி அருகே வன அதிகாரிகளை கண்டவுடன் கார் திரும்பி சென்றதால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் விரட்டி சென்ற போது வனப்பகுதியில் காரை விட்டு தப்பி ஓடினர்.
பின்னர்ர ஆந்திர பதிவெண் கொண்ட காரை சோதனை செய்தபோது 7 அடி உயரம் கொண்ட 8 செம்மரங்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ 5 லட்சம் என தெரிகின்றது.
கே எம்.வாரியார்:-வேலூர்
You must be logged in to post a comment.