இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15,52,761 வாக்காளர்கள்..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி ( விருதுநகர் மாவட்டம் ), அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

2019 ஜனவரி 31 நிலவரப்படி
இராமநாதபுரம் லோக் சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15 52, 761
(ஆண்கள் : 7,73,036
பெண்கள்: 7,79,643
மூன்றாம் பாலினத்தவர்: 82
மொத்த வாக்குசாவடி மையங்கள் : 1,916 )

*209 பரமக்குடி சட்ட சபை தொகுதி (தனி) மொத்த வாக்காளர்கள்: 2,49,402
ஆண்கள்:1,23,650
பெண்கள்:1,25,732
மூன்றாம் பாலினத்தவர்: 20 வாக்குச்சாவடிகள் : 302

*210 திருவாடானை சட்ட சபை தொகுதி மொத்த வாக்காளர்கள்: 2,78,086
ஆண்கள் :1,39,427
பெண்கள்:1,38,638
மூன்றாம் பாலினத்தவர்: 21) வாக்குச்சாவடிகள் : 346

*211 ராமநாதபுரம் சட்ட சபை தொகுதி மொத்த வாக்காளர்கள்: 2,92,139
ஆண்கள் : 1,45,350
பெண்கள் : 1,46,770
மூன்றாம் பாலினத்தவர் :19 வாக்குச்சாவடிகள் : 336

*212 முதுகுளத்தூர் சட்ட சபை தொகுதி மொத்த வாக்காளர்கள்:
3,02,962
ஆண்கள் :1,51,746
பெண்கள்:1,51,207
மூன்றாம் பாலினத்தவர்: 9 வாக்குச்சாவடிகள் : 383

*183 அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) மொத்த வாக்காளர்கள்: 2,19,390
ஆண்கள் : 1,09,092
பெண்கள்: 1,07,296
மூன்றாம் பாலினத்தவர்: 2 வாக்குச்சாவடிகள் : 276

*208 திருச்சுழி (விருதுநகர் மாவட்டம் ) மொத்த வாக்காளர்கள்: 2,10,782
ஆண்கள் : 1,03,771
பெண்கள்: 1,07,000
மூன்றாம் பாலினத்தவர்: 11 வாக்குச்சாவடிகள் : 273

தேர்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், விளக்கங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டும் நிவர்த்தி பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவ தெரிவித்துள்ளார்.