இராஜசிங்கமங்கலம் மதினா வீதி பின்புறம் உள்ள வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்றி தர கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் மதினா வீதி பின்புறம் உள்ள வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்றி தர பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் அருகில் உள்ள வீடுகளில் பாம்புகள் மற்றும் சில பூச்சிகள் வருகிறது. மேலும் குப்பைகள் சூழ்ந்து சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது.பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..