இராமநாதபுரம் சிலம்பொலி சிலம்பப் பள்ளியில் மல்லர் கம்பம் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா.

இராமநாதபுரம் மாவட்டம் சிலம்பொலி சிலம்பப் பள்ளியில் மல்லர் கம்பம் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா இன்று இராமநாதபுரம் மாவட்ட மல்லர் கம்பம் தலைவர் சுப்பிரமணியன்,மானில மல்லர் கம்ப பயிற்சியாளர் செல்வமொழியன் தலைமையில் கொண்டாடப்பட்டது.சிலம்ப பயிற்சியாளர் லோகசுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர் சிலம்ப பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.