தேசிய விவசாயிகள் தினம் – தொலைபேசிவழி கலந்துரையாடல்.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர்கான மழைகாலங்களில் கால்நடைகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது குறித்து  தொலைபேசிவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,

விவசாயிகளின் கேள்விகளுக்கு இராமநாதபுரம் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்சி மைய தலைவர் விஜயலிங்கம் பதிலளித்தார்கள் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஸ்ரீகிருபா, பாம்பன் இராமு உட்பட 50ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்றனர்.