ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைத் தொழுகைக்கு அழைப்பு..

ஐக்கிய அரபு அமீரகரத்தில் மழைத் தொழுகை 10-01-2017 அன்று காலை 07.30 மணியளவில் நடைபெறுகிறது.  இந்த அழைப்பை அந்நாட்டின் ஜனாதிபதி. சேக் கலீஃபா பின் ஜயத் அல்நஹ்யான் விடுத்துள்ளார்.  இந்த மழைத் தொழுகையில் அமீரகத்தில் வாழும் நம் கீழக்கரை சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..