கீழக்கரையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது…

கடந்த மாதம் இரண்டு நாட்களுக்கு மழை பெய்தது. பின்னர் அதைத் தொடர்ந்து கடுமையான வெயில் தொடங்கியது. இன்று அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் மழை தொடங்கியுள்ளது.

இன்று வானிலை ஆராய்ச்சி மையம் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.