திண்டுக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…

திண்டுக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (SC,ST,BC) ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை தனியார்துறைகளிலும் அமுல்படுத்த சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்திடவேண்டி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பாக திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மாவட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துகொண்டனர்.