கீழக்கரை காங்கிரஸ் வளர்ச்சிக்கு வித்திட்டவருக்கு பதவி வழங்கி கௌரவிப்பு..

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் கட்சியின் வளர்ச்சி பணிக்கு வித்திட்ட கீழக்கரை இன்ஜினியர் நஸீர்கானுக்கு இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வே. சரவண காந்தி அவர்கள் வாழ்த்தி பொறுப்புகளை வழங்கினார் இவர்களுடன் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் மற்றும் கீழக்கரை நகர் தலைவர் நகர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் எஸ் அஜ்மல் கான் மற்றும் காங்கிரஸ் தகவல் தொடர்புத்துறை அபூபக்கர் சித்தீக் உடனிருந்தார்கள்.