வேலூரில் அரசு பேருந்து நடத்துனர் போஸ்கோ சட்டத்தில் கைது..

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலபாடி கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ஆனந்தன் வயது 40 இவரின் எதிர்வீட்டு பெண் தெய்வயானை 12 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் நடத்துநர் ஆனந்தன் மீது போஸ்கோ (Posco) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- கே.எம். வாரியார்