தென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ஆய்வாளர் உட்பட தென்கரைகாவல் நிலைய ஆட்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் உட்பட அனைவரையும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் பாராட்டினார்.

செய்தி .சாதிக் பாட்சா , நிருபர் தேனி மாவட்டம்.