
இன்று (06/10/20) காலை 12 மணியளவில் இராமநாதபுரம் சந்தை திடலில் கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட குழு உறுப்பினர் காதர் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொருளாளர் அதிக்குர் ரகுமான் கைது செய்ததை வன்மாயாக கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் உத்திரபிரதேச அரசாங்கத்தின் மதவிரோத போக்கை கண்டித்தும், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மீது முறையான நடவடிக்கை எடுக்காத யோகி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
You must be logged in to post a comment.