Home செய்திகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பார்வையிடும் பொதுமக்கள் !

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பார்வையிடும் பொதுமக்கள் !

by Baker BAker

இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதிநவீன மின்னணு திரைவாகனத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்ததை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் இன்று (07.01.2024) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது,

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!